சூர்யாவின் சொடக்கு-க்கு கிடைத்த வரவேற்பு

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு..’ பாடல் இரண்டு நாட்களில் அதிக பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் ‘சொடக்கு…’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சொடக்கு பாடல் டீசர் சில நாட்களுக்கு … Continue reading சூர்யாவின் சொடக்கு-க்கு கிடைத்த வரவேற்பு